கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்வது எப்படி?

கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு 


கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. ஏராளமானோர் ஆர்வமாக கிரிப்டோ மார்க்கெட்டில் முதலீடு செய்கின்றனர். 


கிரிப்டோ கரன்சிகளில் எப்படி முதலீடு செய்வது? 

கிரிப்டோ கரன்சிகள் என்பவை டிஜிட்டல் நாணயங்கள். கிரிப்டோ கரன்சிகளை வாங்குவதற்கு கிரிப்டோ எக்ஸ்சேஞ்சுகள் (Crypto Exchange) இருக்கின்றன. கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்ய விரும்புவோர் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் ஆப்களை இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.




கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் என்றால் என்ன?


கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் ஆப்பில் பணத்தை டெபாசிட் செய்து அதன் மூலம் கிரிப்டோ கரன்சிகளை வாங்கலாம். பல்வேறு நாடுகளில் பல்வேறு கிரிப்டோ எக்ஸ்சேஞ்சுகள் செயல்படுகின்றன. இந்தியாவில் WazirX, Zebpay, Coinswitch Kuber, CoinDCX GO ஆகியவை சில பிரபலமான கிரிப்டோ எக்ஸ்சேஞ்சுகள் ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூரிய கிரகணம் 2023 தேதி & நேரம், சூர்யா கிரகணம் நேரம், எப்படி பார்ப்பது , solar eclipse 2023

January Wonders: Top Tourist Destinations to Explore at the Start of the Year Part - I

World food Day 2023 உலக உணவு தினம் அக்டோபர் 16 2023