Posts

Showing posts with the label Child Adoption

குழந்தைகளைத் தத்தெடுக்கும் வழிமுறைகள் மற்றும் புதிய விதிமுறைகள்

Image
1956 ஆம் ஆண்டின் தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம், ஒரு இந்து வயது வந்தோரால் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கான சட்டப்பூர்வ செயல்முறை மற்றும் ஒரு இந்துவின் சட்டப்பூர்வ கடமைகள் மற்றும் அவர்களின் மனைவி அல்லது பெற்றோர்கள் மற்றும் மாமியார் உட்பட பல்வேறு குடும்ப உறுப்பினர்களுக்கு "பராமரிப்பு" வழங்குவது குறித்து குறிப்பாகக் கையாளப்பட்டது.           குழந்தையை தத்தெடுக்கும் போது கேட்கப்படும் ஆவணங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தத்தெடுப்பவரின் நான்கு புகைப்படங்கள் ( தம்பதியராக இருந்தால் சேர்ந்து   எடுத்த புகைப்படம் ) திருமண சான்றிதழ் HIV பரிசோதனை செய்யப்பட்ட மருத்துவ சான்று வீட்டு முகவரிக்கான ஆதாரம் வருமான சான்று குழந்தையை தத்தெடுப்பதற்கான காரணம் இவையெல்லாம் சமர்ப்பித்த பின்னர் இதர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் . குழந்தை களை த்  தத்தெடுக்கும்   வழிமுறைகள் தம்பதியர்கள் , விவாகரத்து பெற்றவர்கள் , வாழ்கை துணையை இழந்தவர்கள் இவர்கள் எல்லாரும் குழந்தையை தத்தெடுக்கலாம் .   ஆதரவற்ற குழந்தைகள்...